TNPSC Thervupettagam

2018 பார்முலா த்ரீ ஐரோப்பிய பந்தயம்

October 19 , 2018 2101 days 571 0
  • பார்முலா ஒன் சாம்பியனான மைக்கேல் சூமேக்கரின் 19 வயதான மகன் மிக் சூமேக்கர் ஜெர்மனியின் ஹாகென்ஹெய்மில் 2018 ஆம் ஆண்டிற்கான ஐரோப்பியப் பந்தயத்தின் பார்முலா த்ரீ பட்டத்தை வென்றுள்ளார்.
  • மிக் சூமேக்கர் அன்றைய ஆட்டத்தின் இரண்டாவது பந்தயத்தில் இரண்டாவது நிலையோடு வெற்றி பெற்றார். மேலும் தனது முதல் இளையோர் சாம்பியன்சிப்பை 347 புள்ளிகளுடன் வென்றார்.
  • தனது முதல் F3 வெற்றியுடன் அவர் FIA சூப்பர் லைசன்ஸ் என்ற உரிமைக்கு தகுதி பெற்றுள்ளார்.
  • FIA சூப்பர் லைசென்ஸ் என்பது பார்முலா ஒன் பந்தயங்களில் கலந்து கொள்வதற்கான முன்கூட்டிய தேவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்