TNPSC Thervupettagam

2018 புகுவோகா கலை மற்றும் பண்பாட்டு விருது

October 19 , 2018 2132 days 617 0
  • சத்தீஸ்கரின் நாட்டுப்புற கலைஞரான டாக்டர் டீஜன் பாய், ஜப்பானின் உயர் கௌரவ விருதான 2018 புகுவோகா கலை மற்றும் பண்பாட்டு விருதினைப் பெற்றுள்ளார்.
  • பாண்டாவானி என்ற தனது கலைக்காக வெளிநாட்டிலிருந்து அதிகாரப்பூர்வமாக இவர் அங்கீகரிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
  • பாண்டவாணி என்பது பண்டைய இந்திய காவியமான மகாபாரதத்தை விவரிக்கும் பாடல் ஆகும்.
  • 2003 ஆம் ஆண்டில் டீஜன் அவரது கலைக்காக பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்