ஜப்பானின் மோட்டிகியில் நடைபெற்ற ஜப்பானிய கிராண்ட் பிரிக்ஸை வென்ற பிறகு 2018 மோட்டோ ஜிபியின் உலக சாம்பியனாக ரெப்சல் ஹோண்டாவின் மார்க் மார்க்கஸ் வெற்றி வாகை சூடியுள்ளார்.
ஹோண்டா ஓட்டுநரான இவர் ஜப்பானிய கிராண்ட் பிரிக்ஸில் டுகாட்டியின் ஆண்ட்ரியா டோவிஸியோஸோவுக்கு எதிரான பந்தயத்தில் கடைசிப் பந்தயத்தின் 4வது போட்டியில் வெற்றி பெற்றார்.
இது இவரது 7வது உலக சாம்பியன்ஷிப் பட்டம் மற்றும் ப்ரீமியர் வகுப்பு தொடரில் 5வது உலக பட்டம் ஆகும்.