TNPSC Thervupettagam

2019 ஆம் ஆண்டின் நேட்டோ உச்சி மாநாடு

December 8 , 2019 1721 days 870 0
  • ஐக்கிய இராஜ்ஜியமானது 2019 ஆம் ஆண்டின் நேட்டோ அமைப்பின் (வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு - North Atlantic Treaty Organization/NATO) உச்சி மாநாட்டை லண்டனில் நடத்தியது.
  • 2019 ஆம் ஆண்டானது இந்த உச்சி மாநாட்டின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது.
  • இது நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்களால் கலந்து கொள்ளப்பட்டது. இது நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளரான ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் என்பவரால் தலைமை தாங்கப் பட்டது.
  • 2018 ஆம் ஆண்டின் நேட்டோ உச்சி மாநாடானது பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் நடத்தப் பட்டது.

நேட்டோ

  • வட அட்லாண்டிக் கூட்டணியான நேட்டோ என்பது 29 வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயுள்ள ஒரு அரசுகளுக்கிடையேயான இராணுவக் கூட்டணியாகும்.
  • இது 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 அன்று வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்ட போது நிறுவப்பட்டது.
  • நேட்டோவில் இணைந்த 29வது நாடு மாண்டிங்ரோ ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்