TNPSC Thervupettagam

2019 ஆம் ஆண்டின் பிம் (BHIM) - சிங்கப்பூர் ஃபின்டெக் விழா 2019

December 1 , 2019 1694 days 591 0
  • 2019 ஆம் ஆண்டிற்கான சிங்கப்பூர் ஃபின்டெக் விழாவில் BHIM UPI QR- அடிப்படையிலான கொடுப்பனவுகளின் உலகளாவிய சோதனை நடத்தப்பட்டது.
  • BHIM செயலியானது சர்வதேச அளவில் சிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • இந்த விரைவு எதிர்வினைக் குறியீடு (Quick Response Code QR Code) அடிப்படையிலான அமைப்பானது BHIM செயலியைப் பயன்படுத்தும் எவரும் சிங்கப்பூரில் உள்ள நெட்ஸ் முனையங்களில் சிங்கப்பூர் விரைவு மறுமொழி குறியீட்டை (SGQR) ஸ்கேன் செய்ய அனுமதிக்கும்.
  • இந்தத் திட்டத்தை இந்திய தேசியக் கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India - NPCI) மற்றும் சிங்கப்பூரின் மின்னணுப் பணப் பரிமாற்றங்களுக்கான வலையமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து உருவாக்கி வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்