TNPSC Thervupettagam

2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேசக் கல்விப் பரிமாற்றம் குறித்த திறந்த நிலை அறிக்கை

December 4 , 2019 1725 days 588 0
  • இது அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களையும் தரவுகளையும் வழங்குகின்றது.
  • தொடர்ச்சியாக பத்தாவது ஆண்டாக, அமெரிக்காவிற்கு வெளிநாடுகளில் இருந்து கல்வி பயில வரும் சர்வதேச மாணவர்களில் சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
  • அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்களின் எண்ணிக்கையானது முந்தைய ஆண்டை விட சுமார் 3 சதவீதம் அதிகரித்து 202,014 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்