TNPSC Thervupettagam

2019 IAAF உலக தொடர் ஓட்டம் (Relays)

October 16 , 2018 2104 days 604 0
  • சர்வதேச தடகள கூட்டமைப்பு கழகத்தின் (International Association of Athletics Federations - IAAF) உலகத் தொடர் ஓட்டத்தின் (World Relays) 4வது பதிப்பானது 2019 ஆம் ஆண்டு மே 11-12 தேதிகளில் டோக்கியோவிற்கு அருகில் ஜப்பான் தடகள கூட்டமைப்பு கழகத்தால் நடத்தப்படுகிறது.
  • இந்த 2019 IAAF உலகத் தொடர் ஓட்டத்தின் பதிப்பானது கீழ்க்காணும் போட்டிகளுக்கு தகுதிச் சுற்றாகவும் உள்ளது.
    • 2019ல் டோகாவில் நடைபெறும் IAAF உலக தடகள சாம்பியன்ஷிப்.
    • 2020ல் டோக்கியோவில் நடைபெறும் கோடைக்கால ஒலிம்பிக்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்