TNPSC Thervupettagam
December 16 , 2019 1686 days 569 0
  • 2019 ஆம் ஆண்டிற்கான WTA விளையாட்டு வீரர் விருதுகளை மகளிர் டென்னிஸ் சங்கம் (Women’s Tennis Association - WTA) அறிவித்துள்ளது.
  • WTA ஜெர்ரி டயமண்ட் ACES (ஆசியப் பெருநிறுவன சிறப்புத்துவம் & நிலைத்தன்மை) அமைப்புடன் கூடுதலாக சர்வதேச ஊடகங்களின் உறுப்பினர்களாலும் இணைந்து இந்த விருதுக்கான வெற்றியாளர்களுக்கு வாக்களிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்