2019 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு
October 11 , 2019
1753 days
880
- ஆஸ்திரியாவின் பீட்டர் ஹேண்ட்கே என்பவர் 2019 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.
- மனித அனுபவத்தின் தனித்துவத்தை ஆராய்வதில் தனது சிறப்புமிக்க பணிக்காக அவர் இந்த விருதை வென்றுள்ளார்.
- பீட்டர் ஹேண்ட்கேவின் புகழ்பெற்ற சில படைப்புகள் பின்வருமாறு
- டை ஆங்ஸ்ட் டெஸ் டோர்மன்ஸ் பீம் எல்ஃப்மீட்டர் (1970; தி கோலியின் அனக்சிட்டி அட் தி பெனால்டி கிக்),
- டை லிங்க்சாண்டிஜ் ஃப்ரா (1976; இடது கை பெண்),
- வுன்ச்லோஸ் அங்லாக் (1972; “விஷ்லெஸ் அன்-லக்”; கனவுகளுக்கு அப்பால் ஒரு துக்கம்).
2018 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு
- ஒத்திவைக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டின் இலக்கிய விருதுக்கான நோபல் பரிசானது போலந்து எழுத்தாளரான ஓல்கா டோகார்ஸூக்கிற்கு வழங்கப்பட உள்ளது.
- இலக்கியதிற்கான நோபல் பரிசை வென்ற 15வது பெண் ஓல்கா டோகார்ஸுக் ஆவார்.
- இவர் “விமானங்கள்” என்ற தனது படைப்பிற்காக 2018 ஆம் ஆண்டில் சர்வதேச புக்கர் என்ற பரிசையும் வென்றுள்ளார்.
- இவரது பிற புகழ்பெற்ற படைப்புகள் பின்வருமாறு
- பிரைமுவல் & அதர் டைம்ஸ்
- Księgi Jakubowe (ஜேக்கப்பின் புத்தகங்கள்).
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/11_13.jpg)
Post Views:
880