TNPSC Thervupettagam

2019 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு

October 11 , 2019 1753 days 878 0
  • ஆஸ்திரியாவின் பீட்டர் ஹேண்ட்கே என்பவர் 2019 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.
  • மனித அனுபவத்தின் தனித்துவத்தை ஆராய்வதில் தனது சிறப்புமிக்க பணிக்காக அவர் இந்த விருதை வென்றுள்ளார்.
  • பீட்டர் ஹேண்ட்கேவின் புகழ்பெற்ற சில படைப்புகள் பின்வருமாறு
    • டை ஆங்ஸ்ட் டெஸ் டோர்மன்ஸ் பீம் எல்ஃப்மீட்டர் (1970; தி கோலியின் அனக்சிட்டி அட் தி பெனால்டி கிக்),
    • டை லிங்க்சாண்டிஜ் ஃப்ரா (1976; இடது கை பெண்),
    • வுன்ச்லோஸ் அங்லாக் (1972; “விஷ்லெஸ் அன்-லக்”; கனவுகளுக்கு அப்பால் ஒரு துக்கம்).
2018 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு
  • ஒத்திவைக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டின் இலக்கிய விருதுக்கான நோபல் பரிசானது போலந்து எழுத்தாளரான ஓல்கா டோகார்ஸூக்கிற்கு வழங்கப்பட உள்ளது.
  • இலக்கியதிற்கான நோபல் பரிசை வென்ற 15வது பெண் ஓல்கா டோகார்ஸுக் ஆவார்.
  • இவர் “விமானங்கள்” என்ற தனது படைப்பிற்காக 2018 ஆம் ஆண்டில் சர்வதேச புக்கர் என்ற பரிசையும் வென்றுள்ளார்.
  • இவரது பிற புகழ்பெற்ற படைப்புகள் பின்வருமாறு
    • பிரைமுவல் & அதர் டைம்ஸ்
    • Księgi Jakubowe (ஜேக்கப்பின் புத்தகங்கள்).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்