TNPSC Thervupettagam

2019 ஆம் ஆண்டின் சிறந்த மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் – பிரமோத் பகத்

July 29 , 2021 1088 days 434 0
  • உலகின் (நம்பர் 1) முன்னணி பாரா பூப்பந்து விளையாட்டு வீரரான பிரமோத் பகத் என்பவர் 2019 ஆம் ஆண்டின் சிறந்த மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
  • இந்திய விளையாட்டுக் கௌரவப் பட்டங்களானது விராட் கோலி அறக்கட்டளையுடன் இணைந்து RPSG குழுமத்தினால் நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளாகும்.
  • இந்த விருதுகளானது 2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்