TNPSC Thervupettagam

2019 ஆம் ஆண்டிற்கான 10வது ஆசியத் தலைமுறைப் பிரிவினர் சாம்பியன்ஷிப்

October 8 , 2019 1749 days 653 0
  • 2019 ஆம் ஆண்டிற்கான 10வது ஆசியத் தலைமுறைப் பிரிவினர் சாம்பியன்ஷிப் (Asian Age Group Championships - AAGC) போட்டி கர்நாடகாவின் பெங்களூருவில் நடைபெற்றது.
  • ஆசிய தொழிற்சாரா நீச்சல் கூட்டமைப்பு (Asia Amateur Swimming Federation - AASF) மூலம் இந்திய நீச்சல் கூட்டமைப்பு இந்தப் போட்டியை  ஏற்பாடு செய்தது.
  • நீச்சல், நீரில் மூழ்குதல், நீர் விளையாட்டுக்கள் மற்றும் கலைசார் நீச்சல் போட்டிகளில் இந்தியா சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது இதுவே முதல் முறையாகும்.
  • இந்தியா இப்போட்டியில் மொத்தம் 64 பதக்கங்களை (20 தங்கம், 24 வெள்ளி மற்றும் 20 வெண்கலம்) பெற்றுள்ளது.
  • இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா நீச்சல் போட்டியில் 4வது இடத்திலும், நீரில் மூழ்குதல் போட்டியில் இரண்டாவது இடத்திலும் இருந்தது.
  •  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்