TNPSC Thervupettagam

2019 ஆம் ஆண்டிற்கான வனத்துறையில் தலைசிறந்த ஆராய்ச்சிக்கான சிறப்புமிகு தேசிய விருது

July 21 , 2020 1462 days 545 0
  • கோயம்புத்தூரின் வன மரபியல் மற்றும் மரப் பெருக்கு மையத்தினைச் சேர்ந்த விஞ்ஞானியான கண்ணன் சி எஸ் வாரியர் என்பவர் இந்த விருதைப் பெற்று உள்ளார்.
  • இந்த விருதானது இந்திய வனத்துறை ஆராய்ச்சி மற்றும் கல்விக்  கழகத்தித்தினால்  அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இது நாட்டில் முதன்முறையாக காற்றாடி மற்றும் சவுக்கு என்றழைக்கப்படும் காசாரினா வகை மரத்தின் 3 நகலிகளை வெளியிட்டதற்காக அவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
  • இவை உப்பினால் பாதிக்கப்பட்ட மண் வகைகளுக்குப் பொருத்தமானதாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்