TNPSC Thervupettagam

2019 ஆம் ஆண்டில் மின்னல் வெட்டு நிகழ்வுகள்

July 1 , 2020 1518 days 732 0
  • பிரேசில் நாடானது உலகில் அதிக எண்ணிக்கையிலான மின்னல் வெட்டு நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.
  • அர்ஜென்டினா ஆனது 2019 ஆம் ஆண்டில் 16.73 வினாடிகள் என்ற கால அளவில் நிகழ்ந்த ஒரு மின்னல் வெட்டைப் பதிவு செய்துள்ளது.
  • பிரேசில் ஆனது 2018 ஆம் ஆண்டில் 709 கிலோ மீட்டர்கள் தொலைவு வாய்ந்த ஒரு மின்னல் வெட்டைப் பதிவு செய்துள்ளது.
  • இந்த தகவல் உலக வானிலையியல் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • மின்னல் வெட்டுகள் ஆனது தற்பொழுது சாதனைப் புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது. இது அறிவியல் பாணியில் “பெரும்வெட்டுகள்” என்று அழைக்கப் படுகின்றது.
  • இந்தியாவில், உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்து பீகார் மாநிலமானது மின்னல் காரணமாக அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்