TNPSC Thervupettagam

2019 ஆம் ஆண்டுக்கான சிறப்பு நடவடிக்கைப் பதக்கம்

November 5 , 2019 1728 days 596 0
  • டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை படை ஆகிய படைகளுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு நடவடிக்கைப் பதக்கம் வழங்கப் பட்டது.
  • மதிப்பு மிக்க உள்துறை அமைச்சரின் சிறப்புச் செயல்பாட்டு பதக்கம் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நிறுவப் பட்டது.
  • இந்தியாவில் மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச காவல்துறை மற்றும் மத்தியப் புலனாய்வு அமைப்புகளில் குற்றங்களை விசாரிப்பதற்கான உயர் தொழில்முறை தரங்களை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்