TNPSC Thervupettagam

2019 ஆஸ்ரேலியன் ஓபன் - பெடரர்

January 25 , 2019 2004 days 549 0
  • ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஜனவரி 14-ம் தேதியன்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி துவங்கியிருக்கின்றது.
  • நடப்புச் சாம்பியனான ரோஜர் பெடரர், ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் என்பவரிடம் தோல்வியுற்று 2019 ஆம் ஆண்டின் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றார்.
  • இம்முறையில் சிட்சிபாஸ் வரலாற்றில் ஒரு கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்குள் நுழைந்த முதல் கிரீஸ் வீரராகியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்