ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஜனவரி 14-ம் தேதியன்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி துவங்கியிருக்கின்றது.
நடப்புச் சாம்பியனான ரோஜர் பெடரர், ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் என்பவரிடம் தோல்வியுற்று 2019 ஆம் ஆண்டின் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றார்.
இம்முறையில் சிட்சிபாஸ் வரலாற்றில் ஒரு கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்குள் நுழைந்த முதல் கிரீஸ் வீரராகியுள்ளார்.