TNPSC Thervupettagam

2019 நிதியாண்டிற்குள் 5 நதிநீர் இணைப்பு திட்டங்கள்

August 7 , 2018 2303 days 813 0
  • நீர்வள ஆதாரங்கள், நதி மேம்பாட்டு மற்றும் கங்கை நதி புனரமைப்பு அமைச்சர் நிதின் கட்கரி 5 நதிநீர் இணைப்பு திட்டங்கள் நடப்பு நிதி ஆண்டிலேயே ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
  • ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள இத்திட்டம்  உலக வங்கி மற்றும் ADB-யிலிருந்து நிதி உதவியினை பெறும்.
  • இத்திட்டத்தினை தேசிய திட்டமாக அடையாளப்படுத்துவதற்கான இசைவினை அமைச்சரவை அதன் குறிப்பில் அளித்துள்ளது.
  • மேலும்
    • கென் - பெட்வா
    • கோதாவரி - காவேரி
    • தபி - நர்மதா
    • டாமன் கங்கா – பின்ஜல்

ஆகியவை 5 முன்னுரிமைத் திட்டங்களில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்