- நீர்வள ஆதாரங்கள், நதி மேம்பாட்டு மற்றும் கங்கை நதி புனரமைப்பு அமைச்சர் நிதின் கட்கரி 5 நதிநீர் இணைப்பு திட்டங்கள் நடப்பு நிதி ஆண்டிலேயே ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
- ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள இத்திட்டம் உலக வங்கி மற்றும் ADB-யிலிருந்து நிதி உதவியினை பெறும்.
- இத்திட்டத்தினை தேசிய திட்டமாக அடையாளப்படுத்துவதற்கான இசைவினை அமைச்சரவை அதன் குறிப்பில் அளித்துள்ளது.
- மேலும்
- கென் - பெட்வா
- கோதாவரி - காவேரி
- தபி - நர்மதா
- டாமன் கங்கா – பின்ஜல்
ஆகியவை 5 முன்னுரிமைத் திட்டங்களில் அடங்கும்.