2019 ஆம் ஆண்டின் 20-வயதுக்குட்பட்டோருக்கான பிபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை போலாந்து நடத்த உள்ளது.
இந்த உலகக் கோப்பைப் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் இந்திய கால்பந்து சங்கம் பெரிதளவு முயன்றது. இருப்பினும் பிபா கவுன்சில் உறுப்பினர்கள் போலந்திற்கு ஆதரவளித்ததால் இந்தியாவின் முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை.
அண்மையில், இந்தியா 2017 ஆம் ஆண்டு 17-வயதுக்குட்பட்டோருக்கான பிபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை (U-17 World Cup) நடத்தியது குறிப்பிடத்தக்கது.