TNPSC Thervupettagam

2019 ஹென்லி கடவுச் சீட்டுக் குறியீட்டுத் தரவரிசை

October 14 , 2019 1740 days 653 0
  • சமீபத்திய 2019 ஹென்லி கடவுச் சீட்டுக் குறியீட்டுத் தரவரிசை வெளியிடப்பட்டது.
  • தற்போது இந்த அறிக்கையில், இந்தியா 2019 ஆம் ஆண்டில் 86வது இடத்தில் உள்ளது. இது 2018 ஆம் ஆண்டில் அதன் முந்தைய தரவரிசையான  81வது  இடத்திலிருந்து 5 இடங்கள்  பின்தங்கியுள்ளது .
  • ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளும் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்று இருப்பதன் மூலம் மிகவும் சக்திவாய்ந்த கடவுச் சீட்டை அவை வைத்திருக்கின்றன என்பது தெளிவாகிறது.
  • இந்த ஆய்வு ஹென்லி நிறுவனம் & அதன் பங்குதாரர்களால் நடத்தப் பட்டது.

தர வரிசை

நாடுகள்

1

ஜப்பான் மற்றும் சிங்கப்பூர்

2

தென் கொரியா, ஜெர்மனி மற்றும் பின்லாந்து

3

டென்மார்க், இத்தாலி மற்றும் லக்சம்பர்க்

4

பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் சுவீடன்

5

ஆஸ்திரியா, நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகல்

86

இந்தியா

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்