TNPSC Thervupettagam

2020 ஆண்டிற்கான டைம் பத்திரிக்கையின் குழந்தை

December 9 , 2020 1368 days 497 0
  • இந்திய-அமெரிக்கரான கீதாஞ்சலி ராவ் அவர்கள் முதலாவது முறையாக “இந்த ஆண்டிற்கான குழந்தையாக” டைம் பத்திரிக்கையினால் பெயரிடப் பட்டுள்ளார்.
  • இவர் மாசு கலந்த குடிநீர் முதல் போதை மற்றும் இணையவழிச் சித்திரவதை வரையிலான பிரச்சினைகளைக் கையாளுவதற்கு வேண்டிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய தனது வியத்தகு பணிக்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்