ஆக்ஸ்ஃபோர்டு மொழிகளால் 2020 ஆம் ஆண்டின் இந்தி வார்த்தையாக ‘ஆத்மநிர்பர்தா’ என்ற வார்த்தை தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
இது சுயச் சார்பு என்பதைக் குறிக்கிறது.
இதற்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட முந்தைய இந்திச் சொற்கள் ஆதார் (2017), நாரி சக்தி (2018) மற்றும் சம்விதான் (2019) ஆகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆக்ஸ்போர்டு இந்திச் சொல்லானது கடந்த ஆண்டின் நெறிமுறைகள், மனநிலை அல்லது சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் வகையில் தேர்வு செய்யப் பட்டு இருக்கிறது.