TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டின் இந்தியச் சாதனையாளர் விருது

February 16 , 2020 1624 days 567 0
  • இராஜேந்திர இந்திராமன் சிங் என்பவரது "இந்தியக் கல்விக்கான சிறந்த பங்களிப்பை" அங்கீகரித்து இந்தியச் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • கொல்கத்தாவில் பிறந்த புகழ்பெற்ற ஜோதிடரான டாக்டர் சோஹினி சாஸ்திரி இந்த ஆண்டின் சிறந்த ஜோதிடராக இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • 2020 ஆம் ஆண்டிற்கான இந்தியச்  சாதனையாளர் விருதுகள் குறிப்பிடத்தக்கச் சாதனைகளைப் படைத்த நபர்களை அடையாளம் காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்