TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டின் கட்டிடங்கள் மற்றும் கட்டுமானத்திற்கான உலகளாவிய நிலை குறித்த அறிக்கை

December 22 , 2020 1439 days 565 0
  • இது ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தினால்  வெளியிடப்பட்டுள்ளது.
  • கட்டுமானத் துறையிலிருந்து வெளியிடப்படும் கார்பன் உமிழ்வுகள் 2019 ஆம் ஆண்டில் அதிகமாக இருந்தன.
  • 2019 ஆம் ஆண்டில் கட்டிடத் துறையானது மூன்றில் ஒன்று என்ற அளவிற்கு மேற்பட்ட அளவில் கார்பன் டை ஆக்ஸைடு (CO2) உமிழ்வுகளை வெளியிட்டுள்ளது.
  • இது 2019 ஆம் ஆண்டில் 9.95 ஜிகா டன்கள் CO2 உமிழ்வு என்ற அளவிற்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.
  • கட்டிடங்கள் மற்றும் கட்டுமாத்திற்கான உலகளாவியக் கூட்டமைப்பு என்பது அரசாங்கங்கள், தனியார் துறை, சிவில் சமூகம் மற்றும் அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றிற்கான ஒரு உலகளாவியத் தளமாகும்.
  • இது சுழிய உமிழ்வு திறனுள்ள மற்றும் தாங்கு தன்மையுள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டுமானத் துறை நோக்கிநடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக வேண்டி பணியாற்றுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்