TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டின் சிறந்த குடியேறியவர்கள்

July 4 , 2020 1485 days 628 0
  • நியூயார்க்கின் கார்னெஜிக் கழகமானது அமெரிக்கச் சமுகத்தின் செயல்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றிய சிறப்பு வாய்ந்த குடியேறியவர்களின் குழுவை அங்கீகரித்துள்ளது.
  • சித்தார்த்த முகர்ஜி மற்றும் பேராசிரியர் ராஜ் ஷெட்டி ஆகியோர் 2020 ஆம் ஆண்டின் சிறந்த குடியேறியவர்களாகப் பெயரிடப் பட்டுள்ளனர்.
  • சித்தார்த்த முகர்ஜி என்பவர் புலிட்சர் விருதை வென்ற எழுத்தாளர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்