TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டின் சொல் (வார்த்தை)

December 4 , 2020 1371 days 592 0
  • “தனிமைப்படுத்தல்” என்ற வார்த்தையானது 2020 ஆம் ஆண்டின் வார்தையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • கேம்பிரிட்ஜ் அகராதியில் மிகவும் தேடப்பட்ட ஒரு வார்த்தை இதுவாகும்.
  • இந்த வார்த்தையானது “பொது முடக்கம்” மற்றும் “கொள்ளை நோய்” ஆகிவற்றைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்