- அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படுகின்ற ஆஸ்கார் விருதுகளின் 92வது விருது வழங்கும் விழாவானது கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கத்தில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 அன்று நடந்தது.
- ஆஸ்கார் விருதுகளை கலை மற்றும் அறிவியலுக்கான அமெரிக்க அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் என்னும் நிறுவனம் வழங்கியது.
2020 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்றவர்களின் பட்டியல்:
- சிறந்த நடிகர்: ஜோவாகின் பீனிக்ஸ் - ஜோக்கர்
- சிறந்த நடிகை: ரெனீ ஜெல்வெகர் - ஜூடி
- சிறந்த இயக்குனர்: போங் ஜூன் ஹோ - பாராசைட்
- சிறந்த படம்: பாராசைட்
- சிறந்த துணை நடிகர்: பிராட் பிட் - ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்
- சிறந்த அசைவூட்ட படம் (அனிமேஷன்) - ஹேர் லவ்
- சிறந்த திரைக்கதை - பாராசைட்
- சிறந்த ஆவணப்படம் - அமெரிக்கன் ஃபேக்டரி
- சிறந்த ஒளிப்பதிவு - 1917
- சிறந்த சர்வதேசத் திரைப்படம் - பாராசைட்