TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டில் அதிக அளவில் பணவரவினைப் பெற்ற நாடு - இந்தியா

May 16 , 2021 1291 days 610 0
  • 2020 ஆம் ஆண்டில் இந்திய நாடானது அதிகளவு பணவரவினைப் பெற்றுள்ளதாக இடம்பெயர்வு மற்றும் மேம்பாட்டு அறிக்கைகூறுகிறது.
  • இந்த அறிக்கையானது உலக வங்கியினால் வெளியிடப்பட்டது.
  • 2008 ஆம் ஆண்டிலிருந்து இந்திய நாடானது அதிகப் பண வரவினைப்  பெறும் நாடாக உள்ளது.
  • தற்போதைய அமெரிக்க டாலர் மதிப்பில் 2020 ஆம் ஆண்டில் அதிக பண வரவு பெற்ற முதல் ஐந்து நாடுகளாவன
    • இந்தியா
    • சீனா
    • மெக்சிகோ
    • பிலிப்பைன்ஸ் மற்றும்
    • எகிப்து
  • 2020 ஆம் ஆண்டில் அதிகளவில் பணம் செலுத்தும் நாடு அமெரிக்கா (68 பில்லியன் டாலர்கள்) ஆகும்.
  • 2020 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து செலுத்தப்பட்ட பணத்தின் அளவு 7 பில்லியன் டாலர்களாகும்.
  • 2019 ஆம் ஆண்டில் இது 7.5 பில்லியன் டாலர்களாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்