TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டில் உலகின் பெரும் பணக்காரர்

January 14 , 2021 1339 days 1020 0
  • ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, அமெரிக்காவின் எலான் மஸ்க் அமெரிக்காவின் ஜெஃப் பெசோஸை விஞ்சி உலகின் பெரும் பணக்காரர் ஆனார்.
  • 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகளவில் அதிக எண்ணிக்கையிலான பெரும் பணக்காரர்களின் தாயகமாக அமெரிக்கா உள்ளது.
  • ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் அறிக்கைப் படி, சீனா (389), ஜெர்மனி (107), இந்தியா (102) ஆகியவை அமெரிக்காவைத் தொடர்ந்து அடுத்த 3 இடங்களில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்