TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டில் சூரியக் கிரகணம்

June 20 , 2020 1494 days 666 0
  • பூமியானது 2020 ஆம் ஆண்டு ஜுன் 21 அன்று வளைய சூரியக் கிரகணத்தைக் காண உள்ளது. இந்த தினம் வட அரைக் கோளத்தில் நிகழும் ஆண்டின் மிக நீண்ட தினமாகும்.
  • இந்தக் கிரகணமானது 98.8% சூரியனை நிலவு மறைப்பதால் ஆழ்ந்த கிரகணமாக இருக்கின்றது. 
  • இந்தக் கிரகணமானது இராஜஸ்தான், ஹரியானா, உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் புலப்பட இருக்கின்றது.
  • பூமி மற்றும் சூரியனுக்கு இடையில் நிலவு செல்லும் போது சூரியக் கிரகணமானது ஏற்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்