TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலின் சிறப்பம்சங்கள்

November 7 , 2020 1393 days 618 0
  • அமெரிக்காவில் செனட் சபைக்குத் தேர்வான முதலாவது மூன்றாம் பாலினத்தவர் ஜனநாயகக் கட்சியைச்  சேர்ந்த சாரா மெக்பிரைடு என்பவர் ஆவார்.
  • இவர் தெலாவேர் மாகாணத்தில் வெற்றி பெற்றார்.
  • இவர் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஸ்டீவ் வாஷிங்டன் என்பவரைத் தோற்கடித்தார்.
  • வெர்மோன்ட்ஸின் டெய்லர் ஸ்மால் என்பவர் பிரதிநிதிகள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள அதே நேரத்தில் ஒரு மாகாண சட்டப் பேரவைக்குத் இனத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் பட்ட முதலாவது திருநம்பி கான்சாஸைச் சேர்ந்த ஸ்டீபைன் பயர்ஸ் என்பவராவார்.
  • ஒக்லஹோமாவில், மாகாண சட்டமன்றத்தில் இடம் பிடித்த முதலாவது இருபாலின உறுப்பினர் மௌரி டயர்னர் என்வராவார்.
  • டாக்டர் அமி பெரா, பிரமிளா ஜெயபால், ரோ கண்ணா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 4 இந்திய-அமெரிக்கர்கள் அமெரிக்கப் பிரதிநிதிகள் அவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்