TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டு ஜனவரி 01 அன்று புதிதாகப் பிறந்த குழந்தைகள்

January 5 , 2020 1658 days 622 0
  • யுனிசெஃப் அமைப்பின் (ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம்) தரவின் படி, உலகில் 2020 ஆம் ஆண்டின் தொடக்க நாளில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள், அதாவது 67,385 குழந்தைகள் இந்தியாவில் பிறந்துள்ளனர்.
  • இந்தப் பட்டியலில் இந்தியாவிற்கு அடுத்து சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பிறந்துள்ளன.
  • உலகம் முழுவதும் மொத்தம் 3,92,078 குழந்தைகள் இந்த நாளில் பிறந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்