எஸ் & பி உலகளாவிய சந்தை நுண்ணறிவு என்ற நிறுவனமானது இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டில் முதன்முறையாக கைபேசி மூலம் கட்டணம் செலுத்துதல் மற்றும் அட்டை மூலமான பணப் பரிமாற்றங்கள் ஆகியவை பண வழங்கல் (ஏடிஎம்) இயந்திரங்களிலிருந்து பணம் எடுப்பதைக் காட்டிலும் அதிகரித்து உள்ளது.
கூகுள் பே மற்றும் போன் பே ஆகியவை ஒருங்கிணைந்த பணவழங்கீட்டு இடைமுகம் மூலமான பணம் செலுத்துதலில் முன்னிலை வகிக்கின்றன.