TNPSC Thervupettagam

2020 இந்தியன் சூப்பர் லீக்

April 8 , 2020 1566 days 575 0
  • இரண்டு முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்றுள்ள ஏ.டி.கே  அணியானது கோவாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி உள்ளது.
  • இது இந்தியன் சூப்பர் லீக்கின் ஆறாவது பதிப்பாகும்.
  • இந்தப் போட்டியின் வரலாற்றில் மூன்று முறை பட்டத்தை வென்ற ஒரு வெற்றிகரமான அணியாக ATK அணி திகழ்கிறது.
  • ATK என்பது மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவைச் சேர்ந்த இந்தியத் தொழில்நுட்பக் கால்பந்து வீரர்களைக் கொண்ட ஒர் கால்பந்து அணியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்