TNPSC Thervupettagam

2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களின் சர்வதேச ஆண்டுகள்

December 30 , 2020 1351 days 924 0
  • இவை தற்பொழுது ஐக்கிய நாடுகள் அமைப்பினால் சர்வதேச ஆண்டுகளாக கடைபிடிக்கப் படுகின்றன.
  • பொதுவாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பு நாடுகள் இதன் அனுசரிப்பு குறித்து பரிந்துரைக்கும்.
  • அதன் பின்னர் பொதுச் சபையானது ஒரு தீர்மானத்துடன் இந்த ஆண்டை ஏற்படுத்தும்.

2021

  • சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கைக்கான  ஆண்டு.
  • நீடித்த மேம்பாட்டிற்காக வேண்டி ஆக்கப் பூர்வமான பொருளாதாரத்திற்கான சர்வதேச ஆண்டு
  • சர்வதேச பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆண்டு.
  • சர்வதேச குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு ஆண்டு.

2020

  • சர்வதேச தாவர வள (ஆரோக்கிய) ஆண்டு
  • சர்வதேச செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆண்டு

சர்வதேசப் பத்தாண்டுகள் 2011-2020

  • காலனியாதிக்க ஒழிப்பிற்கான மூன்றாவது சர்வதேச பத்தாண்டு
  • பல்லுயிர்ப் பெருக்கம் குறித்த ஐக்கிய நாடுகளின் பத்தாண்டுகள்
  • சாலைப் பாதுகாப்பு மீதான நடவடிக்கை குறித்த பத்தாண்டுகள்
  • பாலைவனங்கள் மற்றும் பாலைவனமயமாதலை எதிர்த்துப் போராடுதல் ஆகியவற்றுக்கான ஐக்கிய நாடுகளின் பத்தாண்டுகள்.

2021-2030

  • ஆரோக்கியமான வயது முதிர்விற்கான ஐக்கிய நாடுகளின் பத்தாண்டுகள்
  • சுற்றுச்சூழலமைப்பு மீட்டெடுப்பு குறித்த ஐக்கிய நாடுகளின் பத்தாண்டுகள்
  • நீடித்த வளர்ச்சிக்கான பெருங்கடல் அறிவியல் மீதான ஐக்கிய நாடுகளின் பத்தாண்டுகள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்