TNPSC Thervupettagam

2020 மில்லினியம் (ஆயிரமாண்டு) தொழில்நுட்பப் பரிசு

July 18 , 2021 1104 days 463 0
  • மே மாதத்தில் அறிவிக்கப்பட்ட 2020 மில்லினியம் தொழில்நுட்பப் பரிசானது சங்கர் பால சுப்ரமணியன் மற்றும் டேவிட் க்ளெனர்மேன் ஆகியோருக்கு வழங்கப் பட்டு உள்ளது.
  • புரட்சிமிக்க டி.என்.ஏ. படியெடுத்தல் தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக வேண்டி இவர்களுக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதானது பின்லாந்து நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை அமைப்புடன் இணைந்து பின்லாந்து நாட்டினால் வழங்கப்படுகிறது.
  • சங்கர் பால சுப்ரமணியன் சென்னையில் பிறந்தவராவார்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்