2020-2024 ஆம் காலகட்டத்திற்கான உலகளாவிய வருடாந்திர அளவு முதல் பத்தாண்டுகள் அளவு வரையில் காலநிலையை மேம்படுத்துதல்
July 12 , 2020 1601 days 531 0
இது ஐக்கிய நாடுகள் வானிலை அமைப்பான உலக வானிலை அமைப்பினால் வெளியிடப் பட்டுள்ளது.
இது அடுத்து வரும் 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டிலும் வருடாந்திர சராசரி உலக வெப்பநிலையானது தொழிற்துறை வளர்ச்சிக்கு முந்தைய ஆண்டுகளை விட (1850 - 1900) குறைந்தது 1° செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது.
1.5° செல்சியஸ் வெப்பநிலை என்ற அளவானது 2015 ஆம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தத்தின் படி உலக வெப்பமயமாதலைக் குறைக்க உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு அளவாகும்.