2020-2025ற்கான நிதியியல் கல்விக்கான தேசிய உத்தி
August 29 , 2020
1552 days
639
- இந்திய ரிசர்வ் வங்கியானது அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட இருக்கும் நிதியியல் கல்விக்கான தேசிய உத்தியை வெளியிட்டுள்ளது.
- இந்த பல்துறைசார் அணுகுமுறையானது நிதியியல் விழிப்புணர்வு சார்ந்த மற்றும் அதிகாரமிக்க இந்தியாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது இரண்டாவது NSFE (National strategy for financial education) ஆகும். முதலாவது NSFE ஆனது 2013 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
- இது பின்வரும் 4 நிதியியல் துறை ஒழுங்குமுறைகளின் ஆலோசனையின் அடிப்படையில் தயாரிக்கப் பட்டுள்ளது.
- இந்திய ரிசர்வ் வங்கி
- இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்
- இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம்
- ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம்
Post Views:
639