2020-21 ஆம் ஆண்டின் சிறந்த சட்டமன்ற உறுப்பினர்
September 26 , 2021
1033 days
589
- கர்நாடகா சட்டப் பேரவையானது அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரான B.S. எடியூரப்பா அவர்களை 2020-21 ஆம் ஆண்டின் சிறந்த சட்டமன்ற உறுப்பினராக அறிவித்துள்ளது.
- தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க கட்சி சார்ந்த முதல்வர் எடியூரப்பா ஆவார்.
- இவர் கர்நாடக மாநிலத்தின் 19வது முதல்வராக பணியாற்றினார்.
Post Views:
589