TNPSC Thervupettagam
March 27 , 2020 1578 days 591 0
  • சமீபத்தில் வானியலாளர்கள் “2020 CD3” என்ற பெயர் கொண்ட பூமியைச் சுற்றி வரும் ஒரு சிறிய வகை நிலவைக் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் நமது புவிக்கு இரண்டு நிலவுகள் உள்ளன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • இருப்பினும், இது ஒரு குறுகிய கால நிகழ்வாக அறியப் பட்டது. ஏனெனில், இந்தச் சிறிய வகை நிலவானது பூமியின் சுற்றுவட்டப் பாதையை விட்டு விலகியது.
  • 2020 CD3 ஆனது முதன்முதலில் நாசாவினால் நிதியுதவி அளிக்கப்படும் அரிசோனாவில் உள்ள கேட்டலீனா வான் ஆய்வு ஆய்வகத்தினால் கண்டுபிடிக்கப் பட்டது.
  • தற்பொழுது, இது சூரியனைச் சுற்றிவரும் தனது வழக்கமான சுற்று வட்டப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்