TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டின் ஆக்ஸ்ஃபோர்டு இந்திச் சொல்

February 7 , 2021 1351 days 479 0
  • ஆக்ஸ்ஃபோர்டு மொழிகளால் 2020 ஆம் ஆண்டின் இந்தி வார்த்தையாக ‘ஆத்மநிர்பர்தா’ என்ற வார்த்தை தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • இது சுயச்  சார்பு  என்பதைக் குறிக்கிறது.
  • இதற்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட முந்தைய இந்திச் சொற்கள் ஆதார் (2017), நாரி சக்தி (2018) மற்றும் சம்விதான் (2019) ஆகும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆக்ஸ்போர்டு இந்திச் சொல்லானது கடந்த ஆண்டின் நெறிமுறைகள், மனநிலை அல்லது சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் வகையில் தேர்வு செய்யப் பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்