TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான வங்கிகள்

November 2 , 2020 1358 days 606 0
  • நியூயார்க்கை மையமாகக் கொண்ட ஒரு வர்த்தக வெளியீடான குளோபல் ஃபைனான்ஸ் (Global Finance) உலகின் பாதுகாப்பான வங்கிகளின் 29வது ஆண்டு தரவரிசையை அறிவித்துள்ளது.
  • டிபிஎஸ் வங்கி தொடர்ச்சியாக 12வது ஆண்டாக 'ஆசியாவின் பாதுகாப்பான வங்கி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • மேலும், உலகின் பாதுகாப்பான வணிக வங்கியாக டிபிஎஸ் வங்கி 4வது இடத்தில் உள்ளது.
  • இதன் தலைமையகம் சிங்கப்பூரில் உள்ளது.
  • உலகின் பாதுகாப்பான வங்கிகள் 2020: கே.எஃப்.டபிள்யூ, ஜெர்மனி (முதலிடம்), ஜூச்சர் கன்டோனல் வங்கி, சுவிட்சர்லாந்து (இரண்டாம் இடம்) மற்றும் பி.என்.ஜி வங்கி, நெதர்லாந்து (மூன்றாம் இடம்) ஆகும்.
  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவானது இந்திய நாட்டின் பாதுகாப்பான வங்கியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்