2020 ஆம் ஆண்டின் சமூகத் தொழில்முனைவோர் விருது
December 18 , 2020
1317 days
652
- இந்த விருதானது அஸ்ரப் பட்டேல் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இவர் பிரவாஹ் மற்றும் கம்மியூட்னி இளைஞர்கள் அமைப்பு ஆகிய இரண்டு நிறுவனங்களின் இணை நிறுவனர் ஆவார்.
- இந்த விருதானது ஸ்வாப் அமைப்பு மற்றும் ஜுப்லியண்ட் பாரதிய அறக்கட்டளை அமைப்பு ஆகியவற்றினால் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/18-62.jpg)
Post Views:
652