TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டின் சமூகத் தொழில்முனைவோர் விருது

December 18 , 2020 1317 days 651 0
  • இந்த விருதானது அஸ்ரப் பட்டேல் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இவர் பிரவாஹ் மற்றும் கம்மியூட்னி இளைஞர்கள் அமைப்பு ஆகிய இரண்டு நிறுவனங்களின் இணை நிறுவனர் ஆவார்.
  • இந்த விருதானது ஸ்வாப் அமைப்பு மற்றும் ஜுப்லியண்ட் பாரதிய அறக்கட்டளை  அமைப்பு ஆகியவற்றினால் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்