நியூயார்க்கின் கார்னெஜிக் கழகமானது அமெரிக்கச் சமுகத்தின் செயல்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றிய சிறப்பு வாய்ந்த குடியேறியவர்களின் குழுவை அங்கீகரித்துள்ளது.
சித்தார்த்த முகர்ஜி மற்றும் பேராசிரியர் ராஜ் ஷெட்டி ஆகியோர் 2020 ஆம் ஆண்டின் சிறந்த குடியேறியவர்களாகப் பெயரிடப் பட்டுள்ளனர்.
சித்தார்த்த முகர்ஜி என்பவர் புலிட்சர் விருதை வென்ற எழுத்தாளர் ஆவார்.