TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த பணியில் அமர்த்துபவர்

October 31 , 2020 1399 days 521 0
  • ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள ‘உலகின் சிறந்த பணியில் அமர்த்துபவர் 2020’ என்ற பட்டியலின் கீழ் இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலில் தேசிய அனல் மின் கழக நிறுவனமானது முதலிடத்தில் உள்ளது.
  • 2010 ஆம் ஆண்டு மே  மாதத்தில், தேசிய அனல் மின் கழக நிறுவனத்திற்கு இந்திய அரசானது மகாரத்னா தகுதியை வழங்கியது.
  • இது 1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்