TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டில் ஐ.நா.வின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை

July 19 , 2020 1499 days 559 0
  • ஏறக்குறைய 690 மில்லியன் மக்கள், அல்லது உலக மக்கள் தொகையில் 8.9% பேர் 2019 ஆம் ஆண்டில் பசியுடன் இருந்தனர்.

  • இது 2018 முதல் 10 மில்லியன் என்ற அளவிலும், 2014 முதல் கிட்டத்தட்ட 60 மில்லியன் என்ற அளவிலும் அதிகரித்து உள்ளது.

  • இது ஐக்கிய நாடுகள் சபையின் (.நா) வருடாந்திர அறிக்கையான “உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தின் நிலை - மலிவு விலையில் ஆரோக்கியமான உணவுகளுக்கு வேண்டிய படி உணவு முறைகளை மாற்றி அமைத்தல்” என்பதின் படி உள்ளதாகும்.

  • பின்வரும் நிறுவனங்களால் இந்த அறிக்கையானது தயாரிக்கப் பட்டுள்ளது

    • உணவு மற்றும் விவசாய அமைப்பு

    • விவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதி

    • ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதி

    • உலக உணவுத் திட்டம்

    • உலக சுகாதார அமைப்பு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்