2020 ஆம் ஆண்டில் சூரியக் கிரகணம்
June 20 , 2020
1623 days
727
- பூமியானது 2020 ஆம் ஆண்டு ஜுன் 21 அன்று வளைய சூரியக் கிரகணத்தைக் காண உள்ளது. இந்த தினம் வட அரைக் கோளத்தில் நிகழும் ஆண்டின் மிக நீண்ட தினமாகும்.
- இந்தக் கிரகணமானது 98.8% சூரியனை நிலவு மறைப்பதால் ஆழ்ந்த கிரகணமாக இருக்கின்றது.
- இந்தக் கிரகணமானது இராஜஸ்தான், ஹரியானா, உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் புலப்பட இருக்கின்றது.
- பூமி மற்றும் சூரியனுக்கு இடையில் நிலவு செல்லும் போது சூரியக் கிரகணமானது ஏற்படுகின்றது.
Post Views:
727