TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டில் பதிவான இணையவழிப் பாதுகாப்பு நிகழ்வுகள்

February 11 , 2021 1388 days 597 0
  • 2.9 இலட்சத்திற்கும் மேற்பட்ட டிஜிட்டல் வங்கியியல் இணையவழி குற்ற நிகழ்வுகள் 2020 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளன.
  • இது இந்திய அவசரகாலக் கணினி மீட்பு அணியிடம் உள்ள ஒரு தரவாகும்.
  • இது 2019 ஆம் ஆண்டில் நிகழ்ந்த 2,46,514 நிகழ்வுகள் மற்றும் 2018 ஆம் ஆண்டில் நிகழ்ந்த 1,59,761 நிகழ்வுகள் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது தற்பொழுது அதிகரித்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்